நூலாசிரியர்களுக்கான தகவல்

தாங்கள் பதிப்பிக்க விரும்பும் நூலை ஆசிரியர்கள் சான்றோர் தளத்தின் முகவரிக்கு 6 நூல்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். நூல் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சான்றோர் தள இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

நூல்,நூலாசிரியர் மூலமாகவோ,சான்றோர்தளம் மூலமாகவோ அமேசோன் வ்ணிக வலைதள்த்தில் பதிவேற்றம் செய்யப்படும். நூலை வாசிக்க விரும்புவோர்க்கும், பிரதியைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர்க்கும், அமேசான் வலைதளத்துக்கு, சான்றோர்தளத்தில் இணைப்புக் கிடைக்கும்.

வாசகர்கள், தங்களுக்கு உரிய சேவையை அமேசானில் பெற்று கொள்ள முடியும். நூலுக்கான கட்டணத்தை அமேசான் நிறுவனத்திலிருந்து நேரடியாகவோ, சான்றோர்தளத்தின் மூலமாகவோ,நூலாசிரியர்கள் பெற்றுக்கொள்ளலாம்.